இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

இயேசு கர்த்தரா?

இயேசு தன்னைக் கர்த்தர் என்று எப்போதாவது கூறினாரா?

இயேசுவின் வாழ்க்கையிலிருந்து அதனை நிருபிக்கமுடியுமா?

ஏன் ஆதாரமற்ற நம்பிக்கையாகவிருகக் கூடாது?

கர்த்தர் இருக்கிறார் என்பதையோ அல்லது அவர் எப்படிப்பட்டவர் என்பதையோ, அவர் தன்னைத் தான் விப்படுத்தாவிட்டால் எங்களால் அறிந்து கொள்ள முடியாது.

சரித்தித்தினை ஆராய்ந்து பார்ப்போமானால், சில சமயம் அதனைக் கண்டு கொள் முடியும்.அங்கு ஒரு விடயம் ஆதாரமாக்க் கிடைக்கின்றது, அதுதான் 2000 வருடங் களுக்கு முன்பு மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாலகன் பிறந்தார் என்பதாகும். இன்று இயேசுவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டாடுகின்றது. Read more »

கிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி

 

 

கிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி

வேதாகமத்தின் வெளிப்படுத்தல் புத்தகத்தில் 1000 வருட கிறிஸ்த்துவின் ஆட்சி இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் வெளியரங்கமான ஆட்சியா அல்லது ஆவிக்குரிய ஆட்சியா அல்லது சொல்லளவிலான ஆட்சியா என்பது குறித்து பல அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இறையியலாளர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூன்று முக்கிய பிரிவுகள் காணப்படுகின்றன. அதேபோல இரண்டு சாட்சிகள் யார் என்பது குறுத்தும், “666” இலக்கத்தின் கருத்து என்ன என்பது குறித்தும், கிறிஸ்துவின் இரகசிக வருகையும் சபை எடுத்துக்கொள்ளப்படுதலும்  ( Rapture) குறித்தும் இவர்களிடையே பாரிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. Read more »

நவீன இஸ்ரவேல்.

 

அனேகமானவர்கள, யூதர்களும், இஸ்ரவேலர்களும் ஒருவரே என்று எண்ணுகி ன்றார்கள். யூதா என்பவர்கள் யூத இனத்தின் வழித்தோன்றல்களாகும். இவர்கள் யாக்கோப்பின் ஒரு கோத்திரத்தாராவார்கள். அவருடைய பெயரைக் கர்த்தர் இஸ்ர வேல் என்று மாற்றியுள்ளார்.( ஆதி 35; 10)

இவர்கள் இஸ்ரவேல் சகோதரர்களிருந்து பிரிந்து லேவி கோத்திரத்தாரோடும், பென்யமின் கோத்திரத்தாருடனும் இணைந்து யூதா என்னும் குடும்பத்தை உருவாக் கினார்கள்.மிகுதியான கோத்திரத்தார் யாவரும் இணைந்து “இஸ்ரவேல் குடும்பத்தை” உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் வாக்குத் தத்த பூமிக்குத் திரும்பி வரவேயில் லை . Read more »

இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக!

நியாயத்தீர்ப்பு வருகிறது சந்திக்க   ஆயத்தப்படுங்கள்

தீமையைவெறுத்தலும் கர்த்தரை அறிந்து அவரது கட்டளைப்படி  நடத்தலும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியாகும். கர்த்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தைக் காத்துநடப்பவர்களுக்கும் , அதன்படி நடக்காதவர்களுக்கும் நியாயத்தீர்ப் வைத்துள்ளார். நல்லதைக்காத்து நடக்கிறவர்கள் நன்மையையும், தங்கள் இஸ்டத்திற்கு கடவுள்பயமற்று தீமையான வாழ்வை நடத்தி கிறவர்களுக்கு  ஆக்கினைத்தீர்ப்பையுங் கொடுத்து  கர்த்தர் நியாயந்தீர்ப்பார். வேதாகமம்  யோவான் 5ம் அதியாரம் 25-30 வரை கூறுவதைக் கண்நோக்கிப் பார்ப் போமாக.”மரித்தோர்தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். Read more »

இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.

இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.தினம் நிகழ்வு
ஞாயிறு

ஜெருசலேம்நகருக்குள் வெற்றிப்பவனி மாற்கு 11:1-11
திங்கள்

ஜெருசலேம் ஆலயத்தை துப்பரவு செய்தல் மாற்கு11:15–19
செவ்வாய் 1 Read more »