கர்த்ரோடு நாம்தொடர்பு கொள்ளும்போது நாம் என்னசெய்வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

நாம் அவருடைய பிள்ளையாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

எப்படி  நீ தேவனடைய பிள்ளையாக மாறுவது. இது மிகவும் இலகுவான விடயம்.முதலில் இயேசுக் கிறிஸ்த்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை சிலவையில் சுமந்து தீர்த்துவிட்டார் என்பதை நீ விசுவாசிக்வேண்டும், அத்துடன் எனது பாவத்தின் விலைக்கிரயமாக (தண்டனயாக) அவருடைய  திருஇரத்தத்தை சிலவையில் சிந்தினார் என்தை நீ நம்வேண்டும்.. அப்படி நீ யேசுக்கிறீஸ்த்தவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நீ பாவி என்ற நிலையிலிருந்து நீதிமான் என்ற நிலைக்கு மாற்றடைகிறாய்.. எப்படி இந்த மாற்றம் உனக்கு உண்டாகின்றது. நீ யேசுக்கிறிஸ்த்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட படியால் உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கின்றது, அதனால் நீ நீதிமானாக்கப்படுகின்றாய். நீ நீதிமானாக்கப்பட்ட படியால் தேவனடைய பிள்ளை என்ற அதிகாரத்தைப்பெறுகின்றாய். (யோவான். 1:12, கலாத்தியா.3:26. 1யோவான்.5:1)

 1. 2. அவருடைய சித்தத்தினபடிகேட்வேண்டும் என்றும் கேட்வைளைப் பெற்றுக்கொணடோம் என்றும் விசுவாசிக்கவேண்டும்.

இப்போது நீதேவனடைய பிள்ளை என்ற அதிகாரத்தைப்பெற்றுவிட்டாய். இப்போது உனக்கு ஒரு கமையிருக்கிறது. அது என்ன கடமை ,அதுதான்தேவனடைய சித்தத்தினடபடி உனது வாழ்க்கயை நடத்துவது. நீ செய்யவேண்டிய அத்னை செயற்பாடுகளும் வேதாகமத்தில் சிறப்பாக்க் கூறப்பட்டுள்ளது.அதனால் வேதாகமத்தை ஒழுங்காக வாசித்து அதன்படி நீ வாழக்கற்றுக்கொள்ளல்வேண்டும். இதவே நீசெய்யக்கூடிய புத்தியுள்ள செயற்பாடாகும். நீ ஜெபமசெய்யுமபோத தையாகிலும் அவரிடம்கேட்கும்போது அவருக்குப் பிரியமாதைக்கேட்வேண்டும் அதுமாத்திரமல்ல அவா எனதுஜெபத்திற்குசெவிகொடுக்கிறார் என்று நம்வேண்டும்., அதுமாத்திரமல்லகேட்வைளைப்பெற்றுக்கொணடனென்று விசுவாசிக்வேண்டும்.. (யோவான். 5:14-15,சங்கீதம். 4:3, சங்கீதம்.34:15, நீதமொழிகள்.15:29)

 1. 3. தன்னுடன்தொடர்பு கொள்வதற்கே முன்னுரிமைகொடுக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

உனது  நண்பர்களுடன் உனக்கு எற்படும் நனமை, தீமைகளை,வெற்றிதேல்விளைப் பகிர்ந்துகொள்கிறாய் ஆனால் உனது ஆண்டவராகிய கர்த்தரிடம் நீ பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் கர்த்தர் உனது நனமை, தீமை,வெற்றி,தோல்விபோன்ற சகல விடயங்ளையும் முதலில் தனக்கே அறிவிக்கவேண்டும் என்று விரும்புகின்றார்.. காட்டுப்புஸ்பங்ளைப் பாருங்கள் அவற்றை தேவன் அவற்றை அழகாக உடுத்துவிக்கிறரெனில் உன்னை அவர் இன்னும் அதிகமாக கவனிப்பாரல்லவா, நீ அவற்றைவிட வஷேசமானவனல்லவா? உனக்கு என்னதவயென்று உன்பரம பிதா அறிந்திருக்கிறார். ஆவே நீசெய்வேண்டியது முதலாவதுதேனையும் அவரடைய இராஜ்ஜியத்தையும்தேவேண்டும் அதுமாத்திரமல்ல அவரடைய நீதியின்படி வாவேண்டும் .அப்படி நீசெய்தால் உனக்குவேண்டிய எல்லாவற்றையும் அதிகமாக அவர் தருவாரல்லவா? நீ இடைவிடாமல் கர்த்ரைத் துதிக்க்க் கற்றுக்கொள். (மத்தேயு 6: 30-34, எபேசியர். 3:12, சங்கீதம்.145.:18-19, எபரேயர்.:10:22சங்கீதம்.62:8,கலோசியர். 4:2, தெலோனிக்கர். 5:17.)

 1. நாங்கள் தனக்கு ஆரானைசெய்வேண்டும் எனறே விரும்புகிறார்.

நீ எவ்வளவு அதிகமாக்க் கர்த்ரை அறிகிறயோ அவ்வளவு தாரம் அவர் சமூகத்தில் நீ அமர்ந்திருக்வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.. அவர் பரிசுகளை அள்ளித்தரும் கிறிஸ்மஸ் பப்பா அல்ல, அவர் துதிக்குப்பாத்திரர். தன்னை இடைவிடாமல் துத்திப்பவர்மீது பிரியமாய் இருக்கிறார். அதிகலையில் உன்னுடையதேனைத்துதிக்கக் கற்றுக்கொள். ஆலயத்தில் உன்னுடையதேனைத் துதிக்கக் கற்றுக்கொள், அந்தி சந்தி மத்தியானவளைகளில் அரைத்துதிக்க்க் கற்றுக்கொள், இராச்சாமத்தில் உனது படுக்கையின்மீது அமர்ந்து அவரைத் துதிக்க்க் கற்றுக்கொள். அப்போது தேவன் உனது அடைக்கலப் பட்டணமாயிருப்பார்.(சங்கீதம்.63: 1-8)

 1. 5. எங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாவப்பழக்கங்களுக்குரிய பகுதிளைக் காண்பிக்கும்படி தன்னிடம் விசாரிக்கவேண்டும் என்று விரும்புகிறார்..

உனது வாழ்க்கையில் பாவம் நுழையுமானால் அது உனக்கும் ஆண்டவருக்கமடையில் பிரிவினயை உண்டாக்கும்.இதனால் உனது வாழ்க்கையில் இருள் ஏற்படும்.இந்த இருள் உனதுவாழ்க்கையில்தோல்விளைக்கொண்டுவரும்.இதனால் உனக்கு துன்பமும் தயரமும் ஏற்படும்.இதனால் உனக்குசோர்வு ஏற்படும், இந்தச்சோர்வு ஜெபவாழ்வைக் குறைக்கும். மீண்டும் வாழ்க்கையில் வெற்றிவேண்டுமாயின் உனதுபாவம் என்ன என்பதை நீ அறிந்தகொள்வேண்டும். நீ பாவம் என்றுதெரியாமல் சில தவறான காரியத்தைச் செய்யக்கூடும். ஆகவே நீ ஆண்டவரிடம் கேட்கவேண்டும் எனது பாவத்தின் பகுதிளைச் சுட்டிக் காட்டும் அப்போது அந்தப்பழக்கத்தை நான் நிறுத்திக்கொள்ளவேன். தேவன் அதை உனக்குச் சுட்டிக் காட்டுவார்,அப்போது நீ அந்தப்பாவத்திலிருந்து தப்பிக்கொள்ளலாம். (யோபு 13: 23-24,சங்கீதம்139:23.)

 1. 6. எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பாவங்களை அறிக்கைசெய்யும்படி கர்த்தர் விரும்புகிறார். ஏனெனில் அது எங்ளை விடுலையாக்கி பாவமற்ற வாழ்க்கயைத் தரும் என்பதை அவர் அறிவார்.

நீ பாவம்செய்நேரிட்டால் அன்றிவே கர்த்தருக்கு அறிக்கைசெய்வேண்டும்.இதனால் வரும் சாபத்திலிருந்து நீ தப்பித்துக்கொள்ளலாம். காத்தவே உமது கிருபையின்படி எனக்கு இரங்கி உமது மிகுந்த இரக்கத்தினால் என்மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும் என்றுஜெபம் செய்யும்போது கர்த்தர் உன்னை மன்னிப்பார். கர்த்தர் தன்னிடம் மன்னிப்புக்கேட்கும். யாவரையும் மன்னிக்க சித்தமாக இருக்கிறார். (சங்கிதம்32:5, சங்கீதம் 51:1-6,).

 1. 7. எங்கள் பாவங்களுக்காக மன்னிப்புகேட்பது மட்டுமல்ல அவர்பக்கமாய் நாம் திரும்வேண்டும் என்ற கர்த்தர் விரும்புகிறார்.

பாவமன்னிப்பைத் தருவதற்கு கர்த்தர் தயங்குகிறவரல்ல, ஆனால் அளவற்ற பாவமன்னிப்பை தர விரும்புகிறார், அவர் மன்னிக்க விரும்புகிறார் பெற்றக்கொள்ளுங்கள. ஓசியா தீர்க்கதரிசி இஸ்வேலைப் பார்த்து உன்தேவனாக கர்த்தரிடத்தில் திரும்பு ,நீ உன் அக்கிரமத்தில் விழுந்தாய் என்று மனம்திரும்பும் படிகேட்டுக்கொண்டார். நாங்களும் பாவத்திலிருந்து மன்னிப்புப்பெற்று கர்த்தர்பக்கமாகத் திரும்பவேண்டும் என்ற கர்த்தர் விரும்புகிறார்.( சங்கீதம். 25:7, 11, 18. ஓசியா.14: 1-2,

 1. 8. கர்த்தருடன் நாம்தொடர்புகொள்ளுமபோது அவருடைய விருப்பத்தை நிறைவுசெய்யவெண்டும் , எங்கள் விருப்பத்தை அவருடைய விருப்பத்ற்கிணங்கிய ஒழுங்கில் கொண்டுவரவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

யோபுவின் புத்தகத்தில் யோபு என்ற கடவுளுக்குப்பயந்து வாழ்ந்த மனினைப் பார்க்கறோம்.அவர் உத்தமனாகவிருந்தார் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தும்வந்தார்.ஆனால் யோபவின் உத்தமத்தைப் பரசோதிக்க சாத்தான் விரும்பினான். அதனால் கர்த்ரைப்பார்த்து சாத்தான் யோபுவின் பாதுகாப்பவேலியை நீக்கிப்பாரும் அப்போத அவன் உம்மைச் சபிக்கிறனோ இல்யோ என்று பாரும் என்றார்.கர்த்தர் யோபுவின் உண்மைத்தனமயை நன்கு அறிந்தபடியால்யோபு தன்னை சபிக்கமாட்டான் என்று உறுதியாக நம்பியோபவைச் சோதிப்பதற்கு அனுமதி வழங்கினார்.. இதனால் அவடைய ஒட்டகங்கள் யாவும்அழிக்கப்பட்டன, பிள்ளைகள் யாவரும் இறந்தபோனார்கள்.இதனால்யோபு உணர்ச்சிவசப்பட்டவனாய் தனத சாலவயைக்கிழித்து தலயைச்சரைத்து ரையில் விழுந்து புலம்பி தனது துக்கத்தைவெளிப்படுத்தினான்.ஆனாலும் கர்த்ரைப்பணிந்து கர்த்தர் தந்தார் கர்த்தர் எடுத்துக்கொண்டார், நிர்வாணியாய்வநதேன் நிர்வாணியாய்த்திரும்பவேன் என்றகூறி கர்த்ரை ஸதோத்தரித்தான். இங்கு அவன் கர்த்ரை தாசிக்காமல் அரைப்புகழ்தைப்பார்க்கறோம். இங்கு நடைபெற்றசோதனைதேவடைய விருப்பத்துனயே இடமபெற்றது. இதற்கு அவன் இணங்கிப்போனபடியால் சாத்தான் தோல்விடைந்தான். இதனால் இரட்டிப்பான ஆசீர்வாத்த்தைபெற்றுக்கொண்டான்.. இதபோவே உனக்கும்சோனைளை ஆண்டவர் அனமதிக்கலாம்,இந்த நாட்களில் நீயும்தேவனைச் தாசிக்காமல் ஸதோத்திரம் செலுத்தினால் இரட்டிப்பான ஆசீர்வாத்த்தைப் பெற்றுக்கொள்ளலாம். இயேசு ஆணடவரின் பிதாவின் சித்தப்படியே வேதனைகளை  அனுபவுத்தார், அவர் மனிதனாக தன்னைக்காண்பித்த படியால் வேதனை தாங்கமுடியாமல் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்குமபடிசெய்யும் என்று ஜெபம்செய்தார், ஆனாலும் என்னடைய சித்த்த்தின் படியல்ல உம்மடைய சித்த்த்தின்படி ஆகக் கடவது என்றார்.இவ்வாறே எங்களடைய விருப்பம்மும் அமையவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். (யாக்கா 22:42,லாக்கா 22:42)

 1. 9. கர்த்தர் எங்கள்தொடர்பாடலை விரும்புகிறார்  அது மட்டுமல்ல மற்றவர்களுக்காக நாமும் ஜெபம்செய்வேண்டும் என்று விரும்புகிறார்.

நாங்கள் மற்றவர்களுக்காக ஜெபம் செய்வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.னெனில் தன்னடைய ஒரேபேறான குமாரனை என்னடைய பாவத்தையும் உன்னடைய பாவத்தையும் நீக்குவதற்காக சிலவையில் பலியாக்கினார்.அப்படியிருக்கும்போது ஏன் நாங்கள் எங்கள் நண்பர்களுக்காக , எங்கள் நாட்டுத் தலைவர்களுக்காக எங்கள் விசுவாசிகளுக்காக, எங்கள் போதகர்களுக்காக ஜெபம் செய்யக்கூடாது. உங்கள்ஜெபத்தைக்கேட்டு மற்றவரகளுக்கு விடுலைகொடுக்க ஆண்டவர் விரும்புகிறார், ஆனபடியால் இன்றிலிருந்து மற்றவர்களுக்காக ஜெபம் செயவோமாக. சாமவேல் தன்னைத்தள்ளிவிட்ட ஜனங்ளைப் பார்த்துக்கூறுகிறார் ,நான் உங்களுக்காக ஜெபம் செய்யாதிருப் பேனாகில் பாவம் செய்கிறவனாக அருப்பேன் என்று கூறகிறார். ஆனபடியால் மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதும் அவர்ளை கிறிஸ்த்துவின் பக்கமாய் வழி நடத்துவதும் எங்களுடைய கடமையாகும்.(1 சாமவேல்.12:23, எபேசியர். 1:16கெலோசியர். 1:9, பிலிப்பியர்.1:3,9.)

 1. 10. கர்த்தருடன் நாம்தொடர்புகொள்ளும்போது நாம் நினைத்தவண்ணமாக அது அமையாவிட்டால் நாம்பொறுமையுடன் காத்திருக்கவேண்டும்.

மார்த்தாள் மரியாள் யேசுவினிடத்தில் அதிக விசுவாசமும் அன்பும்கொண்டவளாய் இருந்தாள் .அவளடைய கோதரன் லாசரு சுகவீனமாகவிருந்தான். இந்தச்செய்தி இயேசுவிற்கு சொல்லியனப்ப்ப்பட்டது. ஆனாலும் இயேசு உடனடியா வரவிரும்பவில்லை.காரணம் லாசருவிற்கூடாக தனது நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்று யேச விரும்பினார்.

இதேபோலவே உன்னுடைய ஜெபத்திற்கும் பதில் வரத் தாமதிக்கலாம்,காரணம் அவர் தனது நாமத்தை உனக்கூடாக மகிமைப்படுத்த விரும்பலாம். நீ  விரும்பிதைவிட இன்னும் அதிகமாக உனக்குத் தர ஆண்டவர் விரும்பியபடியால்  தாமதம்செய்யலாம்.மரியாள் தனது விண்ணப்பத்தைக்கேட்டு இயேசு ஓடோடி வருவார் என எதிர்பார்த்தாள். ஆனால் அவர் வரவில்லை அதன்பயனாக லாசரு மரணடைந்தான்.மரணச்சடங்குக்குக்கூட இயேசு வரவில்லை. முழு ஏமாற்றம் அடைந்தாள். ஆனால் தாமதமாக யேசு வந்தார், நடந்த்து என்ன , அஙகே உயிர்த்தெழுதல் இடமபெற்றது. யேசு நாம்ம் மகிமைடைந்த்து.உனது ஜெபத்திற்கு பதில்வரத் தாமதமாகிறதா, கலைப்படதே உனக்கு இரட்டிப்பான சந்தோசம் கிடைக்கப்போகிறது.(யோவான் 11:41, சங்கீதம். 4:3, சங்கீதம். 3415, யாக்கோபு 4:8, )

கர்த்தருக்குக்  காத்திருப்போர்வெட்கப்பட்டுப்போவதில்லை

You can leave a response, or trackback from your own site.

10 Responses to “கர்த்ரோடு நாம்தொடர்பு கொள்ளும்போது நாம் என்னசெய்வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.”

 1. joel says:

  good message use full me it

 2. davidson says:

  VERY USEFUL FOR PERSONAL MEDITATION AND ALSO FOR PREACHING GUIDELINES. GOD BLESS THE SERVICE.

 3. Ravindran says:

  wonderful words of god i realy fulfiled and enjoy the word of god.

 4. aishwarya says:

  10. கர்த்தருடன் நாம்தொடர்புகொள்ளும்போது நாம் நினைத்தவண்ணமாக அது அமையாவிட்டால் நாம்பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். this is good wold for me i love jesus fo where am goning to my 10th exam this year march or april god will blessbme that time

 5. johnpeter says:

  hai paster, i like this words. thank you

 6. suriya says:

  very useful msg……..dank u…….

 7. Praise the Lord!

  ITS REALLY USEFUL FOR ME AND ALL,
  GOD BLESS THE SERVICE.

 8. manoharan says:

  But they that seek the lord shell not want any good things god bless you and all

 9. seemon says:

  it is very very useful for my personal meditation

 10. S.AESU SIMON says:

  ITS REALLY USEFUL FOR ME MY LIFE THANKS

Leave a Reply