நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமை ப்படும் படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலக த்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத் துக் கொள் ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின் பற்ற க்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர் கனம்பண்ணுவார்.( John 12: 23-26 ) Read more »

நற்கிரிகைகளும் யேசுவின் மேல்வைக்கும் விசுவாசமும்.

விசுவாசம் இரட்சிப்படைவதற்கு மிகமிக அவசியமானதாகும்.ஏனெனில் வேதாகமத்தில் நற்கிரிகைகளினால் இரட்சிப்படைய  முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நான் சொல்லப் போகும் கதையைக் குறித்து ஒரு வரும் தவறாக விளங்கக் கூடாது.ஒரு ஊழியக்காரன் பிரசங்கம் செய்வதற்குப் போனார். தனது பாதையில் அவர் நடந்து செல்லும்வேளையில் ஒரு மலையில் ஏறினார். அதன்கீழ் கிராமங்கள் காணப்பட்டன .அதன்னருகே  காணப்பட்ட வயல்நிலங்கள் சூரிய ஒளியில்  மிகவும் அழகாக காட்சிப்படுத்தியது. Read more »

மதுவும் அதன் தீமையும்

புளிக்கவைத்த திராட்சைப்பழச் சாறும் வேறு பழங்களின் சாறும் மதுபானம் கொண்ட குடிவகையாகும். பழைய காலங்களில் திராட் சரசம் ஒரு முக்கிய குடிவகையாகும்.யேசுக்கிறிஸ்துவின் உவமை களில் இது முக்கியம் பெறுகிறது அத்துடன் சுவிஷேசங்களிலும் இது கூறப்படுகின்றது.

திராட்ச ரசம் என்று வேதாகமத்தில் கூறப்படுவதெல்லாம்  புளிக்க வைத்த திராட்சரசம், அதில் மதுபானம் அடங்கியுள்ளது.  புளிக்க வைக்காத திராட்சபழச் சாறு திராட்ச ரசம்(வைன்) என்று அழைக் கப்படுவதில்லை. புதிய திராட்சப்பழச் சாறு  மிக அண்மையில் அறு வடையில் கிடைக்கப்பெற்றதாகும். பழைய திராட்சரசம் என்பது கடந்த வருட அறுவடையின் போது கிடைக்கப் பெற்றதாகும். இந்த இரண்டு வகையிலும், பழைய திராட்சரசம் விரும்பப்படுவதற்கான காரணம் அது இனிப்பாகவும் மதுபானம் நிறைந்த்தாகவும் காணப்ப டும் Read more »

உபவாசம்

உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும். மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்து தேவையற்ற உணவுகளை வெளியேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

மறுபக்கத்தில், ஆவிக்குரிய உபவாசம் என்பது, சாப்பிடும் உணவின்வகைகளின் அளவைக் குறைப்பதாகும். இதன் அர்த்தம் செய்யும் தொழில்பாடுகளின் அளவைக் குறைத்து அதற்குரிய நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் வேதவாசிப்பிலும் செலவிடுதலாகும். புதியஏற்பாட்டு வசனங்கள் “உபவசம்” என்பது சாப்பாடின்றி இருத்தல் என்றுபொருள்படும்.மூன்றுவிதமான உபவாசங்கள்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Read more »

நத்தார் பண்டிகை

கிறிஸ்துவின் பிறந்த நாளை டிசமபர் 25 இல், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடிவருகின்றோம். கிறிஸ்துவே  எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்று அவரை அழைக்கிறோம். இந்த நாட்களில் இயேசுக்கிறிஸ்துவை  நாம் மேலும் அறிந்து கொள்ளும் வண்ணமாக இந்தக் கட்டுரையை வரைந்துள்ளேன் வாசித்துப் பயன்பெறுவீர்களாக. அனைத்து வாசகர்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்சியடைகிறேன். Read more »